நம் செட்டியார் சொந்தங்களுக்கான பிரத்தியேக தளம்
+91 - 93845 23344 +91 - 93845 23344
Home // Terms & Conditions

Terms & Conditions

  •    எங்கள் சாய் குரு மேட்ரிமோனி இணையதளம் வரன்களின் தகவல் பெறுவதற்கு மட்டும்..

  •    இத்தளம் தரகராகவோ அல்லது இடைத் தரகராகவோ செயல்படாது..!

  •    வரன்களின் ராசி நட்சத்திரம் பொருத்தம் உள்ளதா உங்களுக்கு எல்லா வகையிலும் சரியாக இருப்பார்களா என்று நீங்களே நன்கு பார்த்து நேரடியாக விசாரித்து முடிவெடுக்க வேண்டும்..!

  •    பதிவுக்கான கட்டணம் ₹1500 ஆகும் மற்றும் இது முடிவற்ற ப்ரொஃபைல் பார்வைகளை உள்ளடக்கியது.பதிவு செய்த பின்னர், பெண்கள் அதிகபட்சம் 100 தொடர்பு விபரங்களைப் பார்க்கலாம், மற்றும் ஆண்கள் அதிகபட்சம் 50 தொடர்பு விபரங்களைப் பார்க்கலாம்.குறிப்பிட்ட 6 மாதத்திற்கு முன் உங்களது 100 Credit பாயிண்ட் முடிந்துவிட்டால்,தெரியாமல் பார்க்கும் எல்லா வரண்களின் Contact Information Click செய்தாலோ, அல்லது நீங்கள் வரண்களின் 100 விவரங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் பார்க்க தவறினாலோ எங்கள் நிர்வாகம் அதற்க்கு பொறுப்பல்ல, மீண்டும் சந்தா செலுத்தி Renewal செய்தால் மட்டும் விவரங்களை பார்க்கமுடியும்..!

  •    நீங்கள் செலுத்திய பதிவு கட்டணம் திரும்ப பெற இயலாது.

  •    திருமணம் நிச்சயிக்கப்பட்டபின் எங்களுக்கு போன் செய்து அல்லது வாட்ஸ் ஆப் மூலமாக தங்களது மேட்ரிமோனி ID யை எங்களுக்கு தெரிவித்து எங்கள் இணையத்தில் தங்களது பெயரை நீக்கிக்கொள்வது பதிவு செய்தவர்களின் கடமையாகும்..!

Top